காஞ்சி ஆகம மாணவர்கள் அபிஜ்நா சமஸ்க்ருத சான்றிதழ்களை பெற்றனர் - ஜூலை, 17, 2012
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் வேத சிவ ஆகம பாடசாலாவில் இருக்கும் சில மாணவர்கள் சித்தூரில் இருக்கும் சமஸ்க்ருத பாஷா ப்ரச்சாரிணி சபாவால் நடத்தப்பட்ட அபிஜ்நா சமஸ்க்ருத பரீட்சையில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றனர். பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிஜி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தனது திருக் கரங்களால் சான்றிதழ்களை வழங்கினார்கள்.